25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88 %E0%AE%89%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF
சிற்றுண்டி வகைகள்

கோதுமை உசிலி

தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 1 கப்
அரிசி மாவு – 3 டீஸ்பூன்
முழு உளுந்து – 1 கப்
கடலை பருப்பு – 3/4 கப்
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 2 இலை
கடுகு – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

• கோதுமை மாவு, அரிசி மாவு இரண்டையும் தண்ணீர் தெளித்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து ஆவியில் வேகவைத்துக் பின்னர் உதிர்த்து கொள்ளவும்.
• உளுந்து, கடலை பருப்பையும் 1மணி நேரம் ஊற வைக்கவும்.
• ஊற வைத்த பருப்போடு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் கரகரப்பாக அரைத்த, பிறகு இந்த கலவையை ஆவியில் வேக வைத்து எடுத்து உதிர்த்து கொள்ளவும்.
• வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் அதில் பெருங்காயம், கறிவேப்பிலை, பருப்பு கலவை, வேக வைத்த மாவு உருண்டைகள் அனைத்தையும் போட்டு வதக்கி எடுத்து வைத்து பரிமாறவும்.
• டயட்டில் இருப்பவர்களுக்கு சிறந்த உணவு இது.%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88 %E0%AE%89%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF

Related posts

காய்கறிகள் நிறைந்த ரொட்டி வடை செய்வது எப்படி?

nathan

மட்டன் கொத்து பரோட்டா

nathan

சத்தான கறிவேப்பிலை அடை செய்வது எப்படி

nathan

கேழ்வரகுப் பணியாரம்! பாரம்பர்ய உணவுப் பயணம்!!

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் மினி சமோசா

nathan

சத்தான கம்பு – காலிபிளவர் அடை

nathan

முந்திரி வடை

nathan

மிளகு பட்டர் துக்கடா

nathan

30 வகை நட்ஸ் ரெசிப்பி!

nathan