சிறந்தில்சிறந்து என்று -பெஸ்ட் ஆப் பெஸ்ட் எனப்படும் தனி மூலிகையின் தனி பண்புகள்தனி பயன்கள் ..இவை ஆச்சார்யர் சரகர் தனது மருத்துவ அறிவில் சொன்னது …
41. சிரோவிரேசனத்தில் (நஸ்யவிதி) – நாயுருவி விதை
42. கிருமிகளை அழிப்பதில் – வாயுவிடங்கம்
43. நஞ்சுகளை நீக்குவதில் – வாகை விதை
44. குஷ்ட(தோல் ) நோய்களை நீக்குவதில் -கருங்காலி
45. வாதங்களை நீக்குவதில் – சிற்றரத்தை
46. ஆயுளை நீடிப்பதில் – நெல்லிக்காய்
47. பலவகையாக உடலுக்கு
நன்மையளிப்பதில் – கடுக்காய்
48. ஆண்மையையும், வாதத்தையும்
நீக்குவதில் – ஆமணக்கு வேர்
49. சடராக்னியைத் தூண்டுவதில் – கண்டந்திப்பிலி
50. செரிப்பிக்கும் ஆற்றல் வாய்ந்த பொருட்களில் – கண்டந்திப்பிலி
51. வயிற்றுப்புச நோய்களை நீக்குவதில் – கண்டந்திப்பிலி
52. ஆஸநவாய் வீக்கம் மூலம் வலி நீக்குவதில் – கொடி வேலி
53. விக்கல், மூச்சுத் திணறல், பக்க சூலை
நீக்குவதில் – கொடி வேலி
54. மலக்கட்டு, செரிப்பித்தல் உண்டு – கோரைக்கிழங்கு
பண்ணுதலில்
55. செரிமானம் உண்டு பண்ணுதல்,
வாந்தியை நிறுத்தல் பேதியை நிறுத்தல் – விளாமிச்ச வேர்
இவைகளுக்கு
56. மலக்கட்டு, உந்தித்தீதூண்டல்,
செரிமானம் இவைகளுக்கு – வெட்டி வேர்
57. மலக்கட்டு, இரத்தபித்த நோய் நீங்க – நன்னாரி
58. மலக்கட்டு, வாதநீக்கம், உந்தித்
தீதூண்டல் கபநீக்கம் இரத்த – சீந்தில் கொடி
அடுத்த நீங்க
59. மலக்கட்டு, உந்தித்தீதூண்டல்,
வாத கபம் தணித்தல் இவற்றில் – வில்வம்
60. உந்தித்தீ தூண்டல், செரிமானம்
மலம் கட்டுதல் எல்லா
தோஷங்களையும் நீக்குவதில் – அதிவிடயம்