28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
sl3637
சூப் வகைகள்

டோம் யும் சூப்

என்னென்ன தேவை?

வெஜிடபிள் ஸ்டாக்குக்கு…

கோஸ் – 2 கப்,
கேரட் – 2 கப்,
நூல்கோல் – 1/2 கப்,
டர்னிப் – 1/2 கப் (அனைத்தையும் துருவவும்).
பீன்ஸ் – 2 கைப்பிடி,
குடை மிளகாய் – 1/2 கப்,
லீக்ஸ் – 2 டீஸ்பூன்,
செலரி – 2 டீஸ்பூன்(அனைத்தையும் பொடியாக நறுக்கவும்).
சாதாரண இஞ்சி அல்லது கலங்கல் இஞ்சி – 1/2 கப் (துருவியது),
பச்சை மிளகாய் – 6, லெமன் கிராஸ் – 1/2 கப்,
லெமன் ஜூஸ் – 1/2 கப்.

கலக்க…

உப்பு, மிளகுத் தூள்,
எலுமிச்சைச்சாறு,
நறுக்கிய காளான்,
பேசில் இலைகள் – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

இஞ்சியில் இருந்து லெமன் ஜூஸ் வரைக்குமான பொருட்களைச் சேர்த்து நிறைய நீர் விட்டு சிறு தீயில் கொதிக்க விடவும். கொதித்ததும் அந்த நீரை மட்டும் எடுத்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கோஸ் தொடங்கி செலரி வரையான அனைத்தையும் கலந்து கொதிக்க விடவும். பின் இதையும் வடிகட்டி ஏற்கனவே உள்ள ஸ்டாக்கில் கலந்து மீண்டும் கொதிக்க வைத்து உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சைச்சாறு, நறுக்கிய காளான், பேசில் இலைகளைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.sl3637

Related posts

உடலுக்கு தெம்பு தரும் நண்டு சூப்

nathan

காலி பிளவர் சூப்

nathan

உடல் எடையை குறைக்கும் வாழைத் தண்டு சூப்

nathan

காளான் சூப்

nathan

தக்காளி – ஆரஞ்சு சூப்

nathan

சத்தான மணத்தக்காளி சூப் செய்வது எப்படி

nathan

முருங்கை கீரை சூப் செய்ய…

nathan

பசலைக்கீரை பருப்பு சூப்

nathan

சுவையான சிக்கன் சூப்

nathan