28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
anjansuriyacut
ஆண்களுக்கு

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பாதிப்பு வயிற்றில் உள்ள சிசுவை பாதிக்குமா? : தெரிந்துக் கொள்ளுங்கள்…! ஆ…

இன்றைய காலத்தில் பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்களைத் தான் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு, பல ஆண்களும் தாடி வளர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

பெண்களைக் கவர வேண்டுமென்று தாடி வளர்க்க ஆரம்பிப்பவர்கள், இக்கட்டுரையை முதலில் படியுங்கள்.

தாடி வைக்கும் முன் ஒருவர் தங்களின் முக வடிவத்திற்கு எந்த ஸ்டைல் தாடி நன்றாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல் மேற்கொண்டால், அவரது தோற்றம் இன்னும் சிறப்பாக காட்சியளிக்கும்.

ஆகவே ஆண்களே தமிழ் போல்ட் ஸ்கை எந்த முக வடிவத்திற்கு எந்த மாதிரி தாடி வைத்தால் நன்றாக இருக்கும் என கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

நீள்வட்ட வடிவ முகம்
நீள்வட்ட முகம் கொண்டவர்கள், படத்தில் காட்டியவாறான தாடி ஸ்டைலைப் பின்பற்றுவது நல்ல தோற்றத்தைத் தரும்.

செவ்வக வடிவ முகம்
செவ்வக வடிவ முகம் கொண்டவர்கள், படத்தில் காட்டியவாறு முழு தாடியை அல்லது மீசையின்றி வெறும் தாடியை மட்டும் வைப்பது நல்லது லுக்கைக் கொடுக்கும்.

வட்ட வடிவ முகம்
வட்ட வடிவ முகத்தைக் கொண்டவர்களுக்கு படத்தில் காட்டப்பட்ட ஸ்டைல்கள் பொருத்தமாக இருக்கும்.

சதுர வடிவ முகம்
சதுர வடிவ முகத்தினர், முழு தாடியை வைக்காமல், படத்தில் காட்டியவாறு வைப்பது சிறப்பான தோற்றத்தைக் கொடுக்கும்.

வைர வடிவ முகம்
வைர வடிவத்தில் முகத்தைக் கொண்டவர்களுக்கு, படத்தில் காட்டப்பட்டவாறு அனைத்து ஸ்டைல்களும் நல்ல தோற்றத்தை வழங்கும்.

தலைகீழ் முக்கோண வடிவ முகம்
தலைகீழ் முக்கோண வடிவ முகத்தைக் கொண்டவர்கள், படத்தில் காட்டியவாறான ஸ்டைல்களைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

முக்கோண வடிவ முகம்
முக்கோண வடிவ முகத்தினர், குறுந்தாடி மற்றும் படத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஸ்டைல்களை மேற்கொள்வது நல்ல லுக்கைக் கொடுக்கும்.anjansuriyacut

Related posts

முகத்தில் உள்ள பருக்களை போக்குவதற்கு என்னென்னமோ செய்து களைத்து விட்டீர்களா..? அப்போ கட்டாயம் இத படிங்க!….

sangika

ஆண்களுக்கு ஏற்படும் சொட்டையை எப்படி தடுக்கலாம்?

nathan

ஆண்களின் இந்த வகை ஹேர்ஸ்டைல் பெண்களுக்கு பிடிக்காதாம்

sangika

இது ஆண்களுக்கு மட்டுமே….!

nathan

ஆண்களுக்கான அழகு டிப்ஸ் !!

nathan

தினமும் 1 முட்டையா? ஆண்மை குறைவா?!

sangika

இதை இவ்வாறு சாப்பிட்டால் இயற்கை வயாகரவாகவே செயல்படும்!…

sangika

ஆண்களே! எப்போதும் அழகாக காட்சியளிக்க வேண்டுமா? அப்ப இதெல்லாம் மறக்காம செய்யுங்க…

nathan

தினமும் இதை ஒரு முறை செய்தால் போதும்! அடுத்த ஆண் அழகன் நீங்க தான்!முயன்று பாருங்கள்

nathan