sl1281
சிற்றுண்டி வகைகள்

பிரண்டை சப்பாத்தி

என்னென்ன தேவை?
நார், கணு நீக்கி,
நறுக்கிய பிரண்டை – 1 கைப்பிடி,
கோதுமை மாவு – அரை கிலோ,
நெய் – 1 டீஸ்பூன்,
பச்சை வாழைப்பழம் – பாதி,
உப்பு – தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?
பிரண்டைத் துண்டுகளை நெய்யில் நன்கு வதக்கி, அரைக்கவும். அதை கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு, வாழைப்பழம் சேர்த்துப் பிசைந்து, சப்பாத்திகளாக சுட்டெடுக்கவும். பிரண்டைக்கு இன்னொரு பெயர் வஜ்ரவல்லி. உடம்பை வஜ்ரம் பாய்ந்தது போல வைத்திருக்கக் கூடியது. எலும்புகளையும், நரம்புகளையும் வலுவாக்கி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக் கூடியது.

◀▶மேலும் செய்திகள்கார்ன் பாலக் கிரேவிவரகு உப்புமாபசலைக்கீரை தால்முளைக்கட்டிய பயறு சாதம்சம்பா கோதுமை ரவை இட்லிராஜ்மா சுண்டல்கம்பு வடைவல்லாரை கீரை துவையல்பீஸ் பாலக் டம்ப்ளிங்
sl1281

Related posts

சீனி பணியாரம்

nathan

கேழ்வரகுப் பணியாரம்-பாரம்பர்ய உணவுப் பயணம்!

nathan

ஆரோக்கியத்தைத் தரும் ராகி கூழ்

nathan

பருப்பு வடை,

nathan

முப்பருப்பு வடை

nathan

மேத்தி பைகன்

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி

nathan

மரவள்ளிக்கிழங்கு கொழுக்கட்டை

nathan

பச்சரிசி பால் பொங்கல்

nathan