27.8 C
Chennai
Friday, Mar 13, 2026
201606080706231764 egg shampoo to control hair fall SECVPF
தலைமுடி சிகிச்சை

வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தும் எக் ஷாம்பு

வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தலாம்.
பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை கூந்தல் உதிர்வது. இந்த பிரச்சனையை சமாளிக்க கண்ட கண்ட ஷாம்புவை பயன்படுத்தால் வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

ஒரு முட்டையுடன் அரை டீஸ்பூன் ஆலிவ் ஆயில், அரை மூடி எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் மைல்டு ஷாம்பு, சில துளிகள் எசன்ஷியல் ஆயில் சேர்த்து, நன்கு நுரைத்துவரும்படி எக் பீட்டரால் (egg beater) கலக்கவும்.

அதிகபட்சம் ஐந்து நிமிடங்களுக்குள் ஹோம்மேட் எக் ஷாம்பு தயார். வழக்கமாக ஷாம்பு பயன்படுத்துவதுபோலவே, இந்த ஷாம்புவை தலையில் அப்ளை செய்து தேய்த்து, குளிர்ந்த நீரால் நன்கு அலசவும் (வெந்நீர், முட்டையின் வாசத்தை அதிகரிக்கச் செய்யும் என்பதால் அதைத் தவிர்க்கவும்).

இந்த ஷாம்புவை ஃப்ரிட்ஜில் வைத்து, இரண்டு நாட்கள்வரை பயன்படுத்தலாம்.

இந்த இயற்கை ஷாம்புவை பயன்படுத்துவதால் கூந்தல் உதிர்வது பிரச்சனை இருக்காது. கூந்தல் பட்டு போல் பளபளப்பாக இருக்கும்.201606080706231764 egg shampoo to control hair fall SECVPF

Related posts

உங்களுக்கு நல்ல அடர்த்தியான முடியைப் பெற வேண்டுமா…!அப்ப இத படிங்க!

nathan

உங்க முடி பறவைக்கூடு மாதிரி அசிங்கமா இருக்கா?

nathan

தலைமுடியை‌ப் பாதுகா‌க்க

nathan

2 நாட்களில் தலைமுடி கொட்டுவதைத் தடுக்கும் 3 அதிசய பொருட்கள்!

nathan

தலைமுடி உதிர்வதை உடனடியாகத் தடுக்கும் நேச்சுரல் ஹேர் ஆயில்!

nathan

உங்க தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

உங்கள் கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் முக்கிய எதிரிகள் தெரிந்து கொள்ள வேண்டுமா ?

nathan

தலைக்கு ஏன் தேங்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும்?

nathan

எண்ணெய்ப் பசையான கூந்தல்

nathan