31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
கோடை வெயிலுக்கு ஏற்ற குளு குளு குளியல்கள்
சரும பராமரிப்பு

கோடை வெயிலுக்கு ஏற்ற குளு குளு குளியல்கள்

கோடை வெயிலுக்கு ஏற்ற குளு குளு குளியல்கள் :

கோடை என்றாலே சரும எரிச்சல்கள், உஷ்ணம், உடல் சூடு அதிகரிப்பது, வெளியில் சென்று வீடு திரும்புவதற்குள் வெந்து நூடல்ஸ் ஆகிவிடுவோம். கோடை வெயிலில் இருந்து தப்பித்து உடல் சூட்டை தணிக்க சில ஸ்பெஷல் குளு குளு குளியல்கள் இருக்கின்றன.

அவை என்னவென்று பார்க்காலம்.

வாழையிலை குளியல் :

உடலில் உள்ள கெட்ட நீறை எல்லாம் வெளியேற்றி உடலில் மனம் பெருக மற்றும் உடல் இறுக்கம் குறைத்து நல்ல புத்துணர்ச்சி அளிக்கிறது வாழையிலை குளியல். மற்றும் இது நல்ல உறக்கத்தை தரும். உடல் பொலிவை ஏற்படுத்தி உடல் எடையையும் குறைக்க உதவும்.

வேப்பிலை குளியல் :

வேப்பிலை இயற்கையிலேயே நல்ல கிருமி நாசினியாகும். குளியல் நீரில் வேப்பிலையை போட்டு குளித்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். உடலில் உள்ள அனைத்து நச்சுக் கிருமிகளை அழிக்கவும் இது பயனளிக்கும். உடல் துர்நாற்றத்தை போக்கவும், தோல் வியாதிகளை குணப்படுத்தவும் இது நல்ல மருந்தாகும்.

மூலிகை குளியல்யூகலிப்டஸ், துளசி, பெருஞ்சீரகம், சீமைச்சாமந்தி போன்றவற்றை நீரில் போட்டு குளிப்பது, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சி மருந்தாகவும், உடல் வலுவினை நன்கு அதிகரிக்கவும், பொலிவை பெறவும், சரும நோய்களில் இருந்து தீர்வு காணவும், ரத்த ஓட்டத்தை சீராக்கவும், உடல் சூட்டை குறைக்கவும் உதவுகிறது.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அழகு சாதனப்பொருட்களில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள்

nathan

முகம் இயற்கையாகவே ஜொலிக்கனும் என்று ஆசைப்படுகிறீர்களா? உங்களுக்கான இயற்கை முகப் பராமரிப்பு

sangika

ஆண்களின் தோற்றத்தை மேன்மேலும் அதிகரித்து வெளிக்காட்டும் அன்றாட பழக்கவழக்கங்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு கருப்பா இருக்கும் சருமத்தை வெள்ளையாக்கணுமா? இதை முயன்று பாருங்கள்

nathan

குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க..

nathan

உங்க வாயை சுத்தி அசிங்கமா கருப்பா இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாக முயன்று பாருங்கள்!….

sangika

பாட்டி சொல்லும் மூலிகை வாசனை பொடி- பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

அழகை கெடுப்பது போலிருக்கும் மச்சத்தை நீக்க வேண்டுமா? விளக்கெண்ணெயில் ஒரு எளிய தீர்வு

nathan