HMHZiJO
சிற்றுண்டி வகைகள்

பிரெட் பனீர் பணியாரம்

என்னென்ன தேவை?

பிரெட் – 4 ஸ்லைஸ்,
பனீர் – 4 துண்டு,
வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 2,
தேங்காய் – 3 துண்டு,
கறிவேப்பிலை – சிறிது,
அரிசி மாவு – 1 கப்,
எண்ணெய் – தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

பிரெட், பனீரைச் சேர்த்து பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அதை பிரெட்-பனீர் கலவையுடன் சேர்க்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய தேங்காய் சேர்க்கவும். இவை அனைத்தையும் அரிசி மாவுடன் சேர்த்து மாவாகக் கரைக்கவும். குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் தடவி மாவை ஊற்றி சிவக்க வைத்து எடுக்கவும். HMHZiJO

Related posts

கீரை புலாவ்

nathan

பனீர் டிரையாங்கிள்

nathan

ஆரோக்கியத்தைத் தரும் ராகி கூழ்

nathan

வேர்க்கடலை போளி

nathan

சுவையான பன்னீர் பிரட் பால்ஸ்

nathan

கல்மி வடா

nathan

சிவப்பு அரிசி சர்க்கரைப் பொங்கல்

nathan

மிக்ஸட் பஜ்ஜி ப்ளேட்டர்

nathan

சூப்பரான மொறு மொறு பூண்டு பக்கோடா…

nathan