28.5 C
Chennai
Saturday, Feb 1, 2025
dB9is3V
சைவம்

இதயத்துக்கு இதமான கொத்தவரங்காய் சப்ஜி

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய கொத்தவரங்காய் – இரண்டரை கப்,
பொடியாக நறுக்கிய பரங்கிக் காய் – இரண்டரை கப்,
சீரகம் – ஒன்றே கால் டீஸ்பூன்,
ஓமம்-கால் டீஸ்பூன்,
மிளகாய் தூள் – ஒன்றே கால் டீஸ்பூன்,
பெருங்காயம்-1 சிட்டிகை,
மஞ்சள் தூள் – சிறிது,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – ஒன்றரை டீஸ்பூன்,
கரம் மசாலா- கால் டீஸ்பூன்,
உப்பு-தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அது வெடித்ததும் ஓமம், பெருங்காயம் சேர்க்கவும். கொத்தவரங்காய், பரங்கிக்காய், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 3 நிமிடங்களுக்கு வதக்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக் செய்யவும். அல்லது சாதாரண பாத்திரத்திலேயே கொத்தவரங்காய் வேகும் வரை சமைக்கவும். பரங்கிக் காயை நன்கு மசித்துவிட்டு, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.dB9is3V

Related posts

காளான் டிக்கா

nathan

கத்திரிக்காய் புளிக்குழம்பு

nathan

சுவையான சத்தான பன்னீர் சாதம்

nathan

சோளம் மசாலா ரைஸ்

nathan

தக்காளி பட்டாணி சாதம்

nathan

சுண்டைக்காய் வறுவல்

nathan

புளியோதரை

nathan

தேங்காய் சாம்பார்

nathan

சூப்பரான மணத்தக்காளி வற்றல் குழம்பு

nathan