ஆயுர்வேதத்தில் -பற்பொடி -செய்வது எப்படி -தந்ததாவன சூர்ணம்
தேவையான மருந்துகள்:
1. கடுக்காய் (கொட்டை நீக்கியது) – ஹரீதகீபலத்வக் – 10 கிராம்
2. தான்றிக்காய் (கொட்டை நீக்கியது) – பிபீதகீ பலத்வக் – 10 “
3. நெல்லிமுள்ளி – ஆமலகீ பலத்வக் – 10 “
4. மாசிக்காய் – மாசிபல – 15 “
5. ஜாதிக்காய் – ஜாதீபல – 15 “
6. சுக்கு – சுந்தீ – 10 “
7. மிளகு – மரீச்ச – 10 “
8. திப்பிலி – பிப்பலீ – 10 “
9. ஏலக்காய் – ஏலா – 10 “
10. இலவங்கம் – லவங்கம் – 10 “
11. இலவங்கப்பட்டை – லவங்கத்வக் – 10 “
12. கற்பூரம் – கற்பூர – 10 “
13. நெற்பதர்ச்சாம்பல் – துஸபஸ்ம – 120 “
14. நாயுருவி -சமூலம் எரித்த சாம்பல் -100 "