பிக் பாஸ் என்றதும் நம் நினைவுக்கு வருவது விஜய் டிவி தான். மேலும், போட்டியாளர்களாகத் தோன்றும் பெரும்பாலான பிரபலங்கள் விஜய் டிவியைச் சேர்ந்தவர்கள்.
கடந்த ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்த இந்த நிகழ்ச்சியில் முத்துக்குமரன் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8 இன் மறு ஒளிபரப்பு விரைவில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது பிப்ரவரி 23 ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும். இதற்கான விளம்பர வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதோ..