117975647
Other News

முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி செய்த மொத்த வசூல்..

பண்டிகை இல்லாவிட்டாலும், நேற்று (பிப்ரவரி 6) தமிழகம் பண்டிகைக் கோலத்தில் இருந்தது.

காரணம், நடிகர் அஜித்தின் ‘ விடாமுயற்சி’ திரைப்படம் உலகம் முழுவதும் 3,650க்கும் மேற்பட்ட திரைகளிலும், தமிழ்நாட்டில் மட்டும் 900க்கும் மேற்பட்ட திரைகளிலும் வெளியாகியுள்ளது.

அஜித், த்ரிஷா, ஆரவ், அர்ஜுன் மற்றும் ரெஜினா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தில் இடம்பெற்ற Sawadeeka பாடலுக்கு ஆட்டம் போடாத, ரீல்ஸ் செய்யாத அஜித் ரசிகர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.

 

இலங்கை
தமிழகத்தில் முதல் நாளில் ரூ. 30 கோடிக்கு மேல் வசூலித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் மொத்தமாக உலகம் முழுவதும் ரூ. 55 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது.இலங்கையில் முதல் நாளில் அஜித்தின் விடாமுயற்சி இந்திய மதிப்பில் ரூ. 36 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

அம்பானி வீட்டு திருமணத்தில் அமிதாப் பச்சன் காலில் விழுந்து வணங்கிய ரஜினிகாந்த்

nathan

ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய மூதாட்டி

nathan

ராதா மகள் கார்த்திகா திருமணம்;படங்கள்

nathan

சத்யராஜ் மகள் திவ்யா கிளுகிளு புகைப்படங்கள்..!

nathan

அபிராமியின் செம்ம கியூட்டான லேட்டஸ்ட் கிளிக்ஸ்

nathan

உல்லாசத்திற்கு அழைத்த டிரைவரை அடித்து கொன்ற திருநங்கை..

nathan

இந்த ராசிக்காரங்க பன்முகத் திறமைசாலிகளாக இருப்பாங்களாம்…சிறந்தவர்களாக இருப்பார்கள்

nathan

சீமானை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்

nathan

இந்த ராசிக்காரங்க பேசியே எல்லாரையும் மயக்கிருவாங்களாம்…

nathan