கண்மணி தொலைக்காட்சி தொடர்களில் தோன்றும் ஒரு நடிகை. விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் பல நாடகத் தொடர்களிலும் நடித்துள்ளார்.
விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி 1 கணவருடன்
அவரும் சன் டிவி தொகுப்பாளர் அஸ்வந்தும் காதலித்து சமீபத்தில் ஒரு பிரமாண்டமான விழாவில் திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவருடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவி சீரியல் நடிகை கண்மணி 5 கணவருடன்.
இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.