24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
C7wBqOM
கேக் செய்முறை

கோதுமை பிரெட் கேக்

என்னென்ன தேவை?

கோதுமை பிரெட் – 7 ஸ்லைஸ்,
சர்க்கரை (பொடித்தது) – 1 கப்,
கார்ன் ஃப்ளார் (சோள மாவு) – 1/2 கப்,
கோகோ பவுடர் – 1/2 கப்,
கஸ்டர்டு பவுடர் – 1/2 கப்,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்,
முட்டை – 1,
முந்திரிப் பருப்பு, டூட்டிஃபுரூட்டி – தேவைக்கேற்ப,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

கோதுமை பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் ஊற வைத்து, பின் பிழிந்து வைத்துக் கொள்ளவும். அதில் சர்க்கரை, சோள மாவு, கோகோ பவுடர், கஸ்டர்டு பவுடர், முட்டை அனைத்தையும் சேர்த்து பிளெண்டரில் அடிக்கவும். அத்துடன் எசென்ஸ், முந்திரிப் பருப்பு, டூட்டிஃபுரூட்டி சேர்த்து மைக்ரோவேவ் அவனில் 15 நிமிடங்கள் வேக வைத்துப் பரிமாறவும்.C7wBqOM

Related posts

சூப்பரான பேரீச்சம்பழ கேக் செய்வது எப்படி???இதை படிங்க…

nathan

சாக்லேட் கேக்

nathan

சாக்லெட் ஸ்பான்ஞ் கேக்

nathan

ஸ்பாஞ்ச் கேக்

nathan

பனீர் கேக்

nathan

கோதுமை வாழை கேக்

nathan

மினி பான் கேக்

nathan

மாம்பழ கேக் புட்டிங்

nathan

பச்சை பட்டாணி கேக்: ஆரோக்கியமான சிற்றுண்டி செய்முறை

nathan