31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீதேவி பிறந்தநாள் கொண்டாட்டம்..!

தமிழ் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் விஜயகுமார். தமிழ் சினிமாவுக்கு பல வெற்றிப் படங்களை கொடுத்த அசதி. அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றிய ஒரே நடிகர் விஜயகுமார். விஜயகுமார் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவரது மகன்கள், மகள்கள் அனைவரும் சினிமா துறையில் உள்ளனர்.


விஜயகுமார் குடும்பம் சினிமாவை விரும்பும் குடும்பம். விஜயகுமாரின் மகன் அருண் விஜய் ஏற்கனவே திரையுலகில் முன்னணி நாயகனாக உள்ளார். அதே நேரத்தில் இவரது மகள் ஸ்ரீ தேவியும் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


ஸ்ரீதேவி விஜயகுமார் தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அவர் தனது பிறந்தநாளை தனது குடும்பத்தினருடன் கொண்டாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related posts

நடிகை ராதாவின் மகனை பார்த்துள்ளீர்களா..

nathan

சனியின் வக்ர பெயர்ச்சி – கொத்தாக அள்ளப்போகும் ராசிகள் யார்?

nathan

மகனின் பிறந்தநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால்

nathan

இஸ்ரோ தலைவரையே அசரவைத்த குட்டிப்பையன்

nathan

அந்த இடத்தில் புதிய டாட்டூ குத்தியுள்ள நடிகை திரிஷா

nathan

ஜோவிகாவின் சம்பள விவரம் இதோ!60 நாட்களுக்கு இத்தனை இலட்சமா?

nathan

தோல் அரிப்பு இயற்கை மருத்துவம்

nathan

சூடேத்தும் தர்ஷா குப்தா.. இணையத்தை கலக்கும் கிளாமர் வீடியோ

nathan

விஜே பிரியங்கா? ஷாக் நியூஸ் சொன்ன அவருடைய அம்மா

nathan