drinking workout 001
உடல் பயிற்சி

கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் அருந்த வேண்டிய பானம்

அதிகளவானவர்கள் கடுமையான உடற்பயிற்சிக்கு பின்னர் இனிப்பு சுவையூட்டப்பட்ட பானங்களையே அதிகளவில் அருந்தி வருகின்றனர்.

இவ்வாறான பானங்களால் உடற்பயிற்சியின் போது இழந்த சக்தியை மீட்க முடியாது.

ஆனால் இவற்றைத் தவிர்க்குமாறு Rutgers பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் Shawn Arent என்பவர் தெரிவித்துள்ளார்.

எனவே உடல் வாகை அதிகரிப்பதற்காக கடுமையான பயிற்சி மேற்கொள்பவர்கள் புரதச்சத்து நிறைந்த பானங்களை உடற்பயிற்சியின் பின்னர் அருந்த வேண்டும் எனவும், இதனால் இழக்கப்பட்ட சக்தியினை மீட்டுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு புரதம் கலந்த பானங்களை அருந்தும் போது அவற்றில் புரதத்தின் அளவு 20 கிராம்களுக்கு மேற்படாதவாறு இருக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.drinking workout 001

Related posts

முதியவர்களுக்கான 4 பயிற்சிகள்

nathan

உடலுறவு சிறப்பாக அமைய சில யோகாசனங்கள்

nathan

தொடை சதையை குறைக்க வேண்டுமா

nathan

உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் உடற்பயிற்சி

nathan

பெண்கள் ஒரே மாதத்தில் அதிகளவு எடையை குறைக்கும் உணவு முறைகள்

nathan

உடற்பயிற்சி செய்யும் போது நினைவில் கொள்ள வேண்டியவை!!!

nathan

அன்றாட வாழ்வில் பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சுலபமான உடற்பயிற்சிகள்

nathan

வயதுக்கேற்றபடி ஆண்கள் செய்யவேண்டிய உடற்பயிற்சிகள்

nathan

இடுப்பின் பக்கவாட்டுத் தசையை குறைக்கும் ஸ்டிக் பயிற்சி

nathan