3 4
Other News

உல்லாசம் மனைவியிடம் வசமாக சிக்கிய காவல் அதிகாரி!!

உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் பெண் எஸ்ஐயுடன் உடலுறவு கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் அவரது மனைவியால் கையும் களவுமாக பிடிபட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ராகவ் கைச் காவல் நிலையத்தில் எஸ்ஐக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

போலீஸ் அதிகாரிகள் இருவரும் அடிக்கடி பங்களாவில் சந்தித்து வருவது அவரது மனைவி, மகன் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. பின்னர் கையும் களவுமாக பிடிபட்டார்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் ஆக்ரா போலீசார் திகைத்து போயுள்ளனர். தற்போது அந்த பெண் எஸ்ஐ மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related posts

வைட்டமின் பி காம்ப்ளக்ஸ்: முடி உதிர்தலுக்கான இயற்கை தீர்வு

nathan

சனி வக்ர பெயர்ச்சி 2025:ராஜயோகம் தேடி வரும்

nathan

600 உணவுகளை தயாரித்த இந்தியாவின் முதல் இயந்திர சமையல் மனிதர்!

nathan

சிறையில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாவதால் பரபரப்பு

nathan

நடிகர் விஜய்… குடும்பத்தில் குழப்பமா?

nathan

செல்ஃபி எடுத்த போது ஏரியில் விழுந்த இளம் பெண்

nathan

அப்பாஸ் மகனின் புகைப்படம் வெளியாகியது

nathan

கையில் நீளமாக முடி வளர்த்து கின்னஸ் சாதனை

nathan

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா-எல்1..

nathan