29.1 C
Chennai
Saturday, Aug 9, 2025
sl3558
கேக் செய்முறை

உருளைக்கிழங்கு பான்கேக்

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு – 2,
சோள மாவு – 2 டீஸ்பூன்,
முட்டை – 1,
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

உருளைக்கிழங்கை நன்கு அலசி துருவிக் கொள்ளவும். அத்துடன் முட்டை, மிளகுத் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். அதில் சோள மாவைப் போட்டுக் கலந்து தோசைக்கல்லில் அல்லது எண்ணெயில் பொரித்து எடுத்துப் பரிமாறவும்.sl3558

Related posts

பனீர் கேக்

nathan

வெனிலா ஸ்பான்ஞ் கேக்

nathan

பிளாக் ஃபாரஸ்ட் கேக்

nathan

சுவையான ஆரஞ்சு கேக்!…

sangika

தேங்காய் கேக்

nathan

கோதுமை பிரெட் கேக்

nathan

ஜெல்லி கேக்

nathan

ஆல்மண்ட் மோக்கா

nathan

சாக்லெட் ராஸ்பெர்ரி கேக்

nathan