actor santhanam marriage photo viral 2 1024x682 1
Other News

நடிகர் சந்தானத்தின் மனைவியா இது?

நடிகர் சந்தானத்தின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர் சந்தானம். அதுமட்டுமின்றி பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான “டிடி ரிட்டர்ன்ஸ்”, “வடுகப்பட்டி ராமசாமி” போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுதவிர சந்தானம் நடித்த ஏஜென்ட் கண்ணாயிரம் வெளியாகவுள்ளது. தனது நகைச்சுவைத் திறமையால் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

actor santhanam marriage photo viral 1024x960 1

இந்நிலையில், நடிகர் சந்தானம் தனது மனைவியுடன் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ஹாட் டாபிக் ஆகி வருகிறது.

Related posts

அடேங்கப்பா! பழைய தோற்றத்திற்கு மாறிய கீர்த்தி சுரேஷ்.. வெள்ளை அழகில் கொள்ளை போன ரசிகர்கள்

nathan

மதுபோதையில் தெருநாயை பாலியல் வன்கொடுமை செய்து கொலை

nathan

விருச்சிக ராசி பெண்கள் – இப்படி தான் இருப்பாங்க…

nathan

வரலக்ஷ்மி திருமண பார்ட்டியில் கலந்துகொண்ட திரிஷா

nathan

சென்னையில் இருந்து அயோத்திக்கு ராமர் கோயிலுக்கு நேரடி விமான சேவை

nathan

நீச்சல் குளத்தில் 40 வயது நடிகை..

nathan

கங்கனா வேண்டுகோள்- திரையரங்கு சென்று படம் பாருங்கள்

nathan

தனிமையில் காதலனுடன் இருந்த பெண்

nathan

கனடாவில் இருந்து வெளியேறும் பலர் : முக்கிய அறிவிப்பு!!

nathan