25.5 C
Chennai
Friday, Mar 20, 2026
msedge OqyDcdF1yk
Other News

எப்படி இருக்கிறது இந்தியன் 2?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

msedge OqyDcdF1yk

1996ல் வெளியான தி இந்தியன் இரண்டாம் பாகத்தில் கமல்ஹாசன் மீண்டும் சேனாபதியாக மிரட்டினார். இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், தமிழகத்தில் இரவு 9 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆனால், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் இன்று காலை படம் வெளியானது. இதற்கிடையில், ‘இந்தியன் 2’ ட்விட்டரில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

msedge OaomGirv3a msedge BW3xEIcpDB msedge tMyCezhTKs msedge 8tCzL52ZOE msedge YIfy8p1phV

Related posts

இவரை தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்..ரகசியம் உடைத்த அஞ்சலி..!

nathan

அர்ச்சனாவுக்கு எதிராக செயல்படுகிறதா விஜய் டிவி..

nathan

விஜய்யின் லியோ திரைப்படம் எப்படி உள்ளது?- உதயநிதி

nathan

எல்லோரும் என்னை அந்த விஷயத்தில் யூஸ் பண்ணிகிட்டு போயிட்டாங்க…

nathan

நீலிமா ராணி வேதனை..!அந்த உறுப்பு பெருசா இருக்கு..

nathan

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம்

nathan

சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவின் மனைவி….

nathan

சோம்பேறித்தனம் இருந்தாலும் அதிகம் சம்பாதிக்கும் ராசி

nathan

ஓடும் ரயிலில் தடபுடலாய் திருமணம் செய்த ஜோடி

nathan