KH6rmv8
சரும பராமரிப்பு

மிருதுவான சருமத்துக்கு மோர் குளியல்

மோர் கலோரி சத்தில் குறைந்த அளவு கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது. பல கிருமிகளின் பாதிப்பினை குடலிலிருந்து நீக்குகின்றது. சளி, ஐலதோஷம், இவற்றினை எதிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியினை கூட்டுவது.

நெஞ்செறிச்சலை நீக்கும் கனமான உணவு எடுத்துக்கொண்டால் மோர் குடித்தால் வயிறு தொந்தரவு நீங்கும். கோடையில் உடல் சூட்டினை தவிர்க்க மோர் வெகுவாய் உதவுகின்றது. இது ஒருவரின் எடை குறைப்பிற்கு வெகுவாய் உதவும். சிறிதளவு மோரினை தலையில் தடவி 20 நிமிடங்கள் பொறுத்து தலைமுடியினை நன்கு அலசுங்கள். பளபள வென்ற மென்மையான தலைமுடி உங்களுக்கே. இதே போன்று உடலில் மோர் பூசி 15நிமிடம் கழித்து குளிக்க சருமம் மென்மையாகும். மோர் தடவி குளிப்பது வெயிலில் வாடிய கறுத்த சருமத்தினை புத்துணர்ச்சி பெறச்செய்யும். KH6rmv8

Related posts

பெண்கள் மணக்கோலத்தில் அழகாக ஜொலிக்க டிப்ஸ்

nathan

சருமத்தை தூய்மையாக்கும் கிளிசரின்,beauty tips on tamil

nathan

குளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா?

nathan

முகத்தில் ஏற்படும் பக்றீரியா பாதிப்பும்… அதனை தடுக்கும் வழிகளும்!

sangika

பிரசவத்திற்கு பின் கரீனா கபூர் சிக்கென்று மாறியதன் ரகசியம் தெரியுமா?

nathan

சரும பிரச்சனைகளை தீர்த்து முகத்தை பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்

nathan

தழும்புகள் மறைய ஒரு பவர்ஃபுல்லான வழி!

nathan

சருமத்தை பாதுகாக்கும் வெந்தய பேஸ் பேக்….

nathan

அழகு… உங்கள் கையில்!

nathan