35.4 C
Chennai
Monday, Jun 24, 2024
msedge CEK2t5UWFN
Other News

பெண் வேடத்தில் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரகடிக்க ஆசை டிவி சீரியலை காண ரசிகர்கள் கூட்டம் கூடுகிறது.

விஜய் டிவியில் டிஆர்பியில் நம்பர் 1 ஆவது சிறகடிக்க ஆசை தொடர். இந்தத் தொடர் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

இந்த தொடரில் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சன் டிவியின் திருமதி செல்வம் தொடரை இயக்கிய எஸ்.குமரன் இந்த தொடரை இயக்குகிறார்.

இந்த தொடரில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஸ்ரீதேவா, தொடரில் பல காட்சிகளில் பெண் வேடத்தில் நடித்திருந்தார்.

msedge CEK2t5UWFN

இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் ஸ்ரீதேவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக் ஆனது.

சிறகடிக்க ஆசை தொடரில் அது தொடர்பான காட்சிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததாக ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

நடிகர் ஸ்ரீதேவா துணிவு படத்தில் சிறுவேடத்தில் நடித்திருந்தார். ஆதலினால் காதல் செய்வீர் என்ற வெப் தொடரிலும் இவர் நடித்திருந்தார்msedge OG0gwN4xYD

Related posts

தாய் நாகலட்சுமி பேட்டி– ” பிரக்ஞானந்தா வெற்றியின் ரகசியம் இதுதான் “

nathan

விஜே மகேஸ்வரியின் 38-வது பிறந்தநாள்.!

nathan

எனக்கு 2 திருமணம் நடந்தது, விஜய் தான் சாட்சி!..

nathan

இந்த வார பெட்டியை தூக்கும் பிரபலம்..

nathan

ஆண்டியின் உறவால் சினிமாவை விட்டு விலகினாரா கரண்?

nathan

மாமன்னன் படத்தின் MAKING புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு

nathan

ஆண் வேடமிட்டு மாமியார் மீது தாக்குதல் நடத்திய மருமகள்

nathan

10-ம் வகுப்பு தேர்வில் 437 மதிப்பெண்கள்…மாற்றுத்திறனாளி மாணவன் சாதனை!

nathan

ஆண்களை பார்வையிலேயே வசியப்படுத்தி காரியம் சாதிக்கும் பெண் ராசிகள்

nathan