29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
108177988
Other News

தனுஷ் மகன் எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன் தனுஷ். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

தனுஷும் ஐஸ்வர்யாவும் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், யாத்ரா தனுஷின் பிளஸ் 2 மதிப்பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

யாத்ரா, மொழிகளில் 100க்கு 98, ஆங்கிலத்தில் 92, கணிதத்தில் 99, இயற்பியலில் 91, வேதியியலில் 92, உயிரியலில் 97 என மொத்தம் 600க்கு 569 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இதையடுத்து பல ரசிகர்கள் யாத்ரா தனுஷை கொண்டாடி வருகின்றனர்.

Related posts

7 கோடி சொத்து குவித்த பலே பெண் இன்ஜினியர்

nathan

வாகன விபத்தில் பிரபல நடிகர் காலமானார்

nathan

பாலிவுட் நடிகை பூனம் பாண்டே திடீர் மரணம்

nathan

வாகனம் வாங்க ஏற்ற நட்சத்திரம்

nathan

ஓரினச்சேர்க்கை : நண்பரை கழுத்தை நெரித்து கொ-லை

nathan

சூப்பர் சிங்கர் ஹர்ஷினி நேத்ராவின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்

nathan

விஜய்யை பாராட்டிய கமல்ஹாசன்-2026-ல் தேர்தலில் பங்கேற்கும் முடிவுக்கு வாழ்த்துகள்

nathan

சனியால் இன்னும் 5 நாட்களில் கிடைக்கும் பணமழை!

nathan

அம்மா ஆக போவதை அறிவித்தார் நாதஸ்வரம் சீரியல் நாயகி

nathan