24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
23 6489b089c1c55
Other News

பாக்யராஜ் முதல் மனைவி யார் தெரியுமா?

நடிகர் பாக்யராஜ் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இயக்குனராகவும் நடிகராகவும் உள்ளார். நடிகை பூர்ணிமாவை மறுமணம் செய்து கொண்டார்.

இவரது முதல் மனைவி பெயர் பிரவினா. கே.பாலச்சந்தர் இயக்கிய ‘மன்மத லீலை’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

23 6489b089c1c55
இந்தப் படத்துக்குப் பிறகு மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் பிட் ரோல்களில் நடிக்கத் தொடங்கினார். 1980-ல் ‘ஜம்பு’, ‘பஹாமா ருக்மணி’ போன்ற படங்களில் நடித்தார் பிரவீணா.

ஜம்புவில் வழக்கம் போல் சின்ன வேடம், பாமா ருக்மணியில் முதன்முறையாக இரண்டாவது நாயகியாக அந்தஸ்து பெற்றார்.

‘பாமா ருக்மணி’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது பாக்யராஜுடன் நட்பு ஏற்பட்டு, காதலித்து 1981ல் திருமணம் செய்து கொண்டனர்.

1983 இல், பிரவினா தனது 25 வயதில் மஞ்சள் காமாலையால் இறந்தார்.

Related posts

ஜோதிட சாஸ்திரத்தின்படி இந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் மன்னிக்கவே மாட்டார்கள்..!

nathan

110 நாள் உண்ணாவிரதம் இருந்து 16 வயது சிறுமியின் சாதனை!

nathan

ஆண் நண்பருடன் பொட்டு துணி இல்லாமல்.. தீயாய் பரவும் வீடியோ..!

nathan

சீக்ரெட்ஸ் பகிர்ந்த விஜய் டிவி பிரியங்கா அம்மா

nathan

சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் தான் அதிர்ஷ்டசாலியாம்…

nathan

போஸ்டரை வெளியிட்ட இந்தியன்- 2 படக்குழு

nathan

பெண்களின் ராசிப்படி அவர்களுக்குள் இருக்கும் குணம் என்ன

nathan

விருது விழாவுக்கு செம கிளாமராக வந்த ஸ்ருதி ஹசன்!

nathan

105 வயதிலும் வயலில் வேலை: பத்மஸ்ரீ விருது பெறும் கோவை பாப்பம்மாள் பாட்டி!

nathan