29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
Screenshot 5 33
Other News

நடிகர் முனீஷ்காந்த் திருமண புகைப்படங்கள்

முனீஸ்காந்த் தமிழ் திரையுலகில் ஒரு சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். ‘முண்டாஸ்பதி’ படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

Screenshot 76.jpg
இந்தப் படத்திற்குப் பிறகு, முனிஷ்காந்த் கவனம் பெற்று படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார்.

Screenshot 2 51.jpg

தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

Screenshot 3 44 1

கடந்த ஆண்டில் மட்டும் இவரது நடிப்பில் சுமார் 10 படங்கள் வெளியாகியுள்ளன.

Screenshot 5 33

அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் பல திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கிறோம்.

 

தற்போது இன்று தனது 5வது திருமண நாளை கொண்டாடும் நடிகர் முனேஸ்காந்தின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் ஹாட் டாபிக் ஆகி வருகிறது.

Screenshot 6 26

இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related posts

குஷி படத்தின் மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

nathan

தல பொங்கலை கொண்டாடிய ஐஸ்வர்யா அர்ஜுன்

nathan

சுப முகூர்த்ததிற்கு தேதி குறிச்சாச்சு… வனிதா விஜயகுமார்- ராபர்ட் வெளியிட்ட அறிவிப்பு…

nathan

மீண்டும் தங்கம் வென்று அசத்தினார் நீரஜ் சோப்ரா? – முதலில் வீசும் போது நடந்தது என்ன?

nathan

டீ விற்றவரின் மகள் இந்திய விமானப்படையில்

nathan

பதவியை துறந்து 2,000 மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஐபிஎஸ் அதிகாரி!

nathan

தொடர்ந்து பல்லியின் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கின்றதா?இதை படியுங்கள்

nathan

ரத்தன் டாடா ஏன் மதிப்புமிக்கவராக இருக்கிறார்?

nathan

பிக்பாஸ் சீசன் 7ல் பிரபல நடிகை…முக்கிய அப்டேட்

nathan