24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
stream 3 21
Other News

மெட்டி ஒலி போஸ் மாமா நியாபகம் இருக்கா?

மெட்டி ஒலி தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் போஸ் வெங்கட். இந்தத் தொடர் மூலம் பல குடும்பங்களைச் சென்றடைந்தார்.

stream 6 11.jpeg
இந்தத் தொடர் பின்னர் திரைப்படமாக உருவாகும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட போஸ் வெங்கட் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

stream 5 17.jpeg
தற்போது “கன்னி மடம்” படத்தை இயக்கி, இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

 

மேலும் நடிகர் விமலாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

stream 3 21 768x603.jpeg

திரையுலகில் பிசியாக இருந்த போஸ் வெங்கட், நடிகை சோனியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

stream 4 19.jpeg

அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

stream 1 24.jpeg

தற்போது அவரது குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

வீட்டில் சண்டையா? மும்பையில் செட்டில் ஆனதற்கு இது தான் காரணம்

nathan

பெண் பயணி முன் ஆபாச செயலில்

nathan

சனியால் இன்னும் 5 நாட்களில் கிடைக்கும் பணமழை!

nathan

குதிங்கால் வலிக்கு என்ன மருத்துவம் செய்யலாம்?

nathan

ஐ.ஏ.எஸ் தேர்வில் 5ம் இடம் பிடித்த ஸ்ருஷ்டி

nathan

9 வயதிலே கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்!இளம் வயது யோகா ஆசிரியர்

nathan

தூங்கிட்டு இருந்தா கூட எழுப்பி அதை பண்றார்.. என்னால முடியல.. மகாலட்சுமி ஓப்பன் டாக்..!

nathan

பல் ஈறு வளர்ச்சி பெற

nathan

தோழியின் திருமணவிழாவில் செம்ம கியூட்டாக கலந்துகொண்ட தமன்னா

nathan