25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
WSQvYVd
தலைமுடி சிகிச்சை

பேன் தொல்லைக்கு மின்னணு சீப்பு

தலையில் ஈரு, பேன் தொல்லையை போக்க, வேதிப்பொருட்கள் நிறைந்த ஷாம்புக்களைத் தான், இதுவரை நம்பியிருக்கிறோம். ஜெர்மனியைச் சேர்ந்த பிரான் ஹோபர் ஆய்வு மையம், மின்னணு சீப்பு ஒன்றை உருவாக்கியிருக்கிறது. ஏற்கனவே, அந்நாட்டில் சிறுவர் பிணி மருத்துவமனைகளில் சோதிக்கப்பட்டு வரும், இந்த சீப்பில் சில மின்முனைகள் இருக்கின்றன.

தலையில் சீவும்போது, வினாடியில் ஒரு பகுதி நேரத்தில் மின்சாரம்மின் முனைகளில் பாயும். அப்போது இடைப்பட்ட தூரத்திலுள்ள காற்று அயனிமயமாக்கப்பட்டு, ஒரு பிளாஸ்மா போல செயல்படும். அந்த வெப்பத்தில், பேன் அல்லது ஈரு பேரதிர்ச்சிக் குள்ளாகிவிடும்.

ஆனால், மின்சாரமோ, வெப்பமோ சீவுபவரின் தலைக்கோ, முடிக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என, பிரான் ஹோபர் உறுதியாக சொல்கிறது. இந்த சீப்பால் சீவிய பின் பாதி பேன்கள், அப்போதே காலியாவதாகவும், மீதிபேன்கள் அடுத்த நாட்களில், வேறு எந்த சிகிச்சையும் இன்றி செத்து விடுவதாகவும், ஈருகள் பொரிக்காமலேயே காலியாகிவிடும் என்றும், பிரான் ஹோபர் ஆய்வு நிலையம் தெரிவிக்கிறது.WSQvYVd

Related posts

கூந்தல் வெடிப்பை தடுக்கும் வழிமுறைகள்

nathan

தலைமுடி வளர மருதாணி !

nathan

பெண்கள் கூந்தலுக்கு எண்ணெய் தேய்க்கும் போது சில விதிமுறைகளை

nathan

தலை அரிப்பு, கூந்தல் வறட்சிக்கு என்ன செய்யலாம்

nathan

கூந்தலுக்கு ஆரஞ்சு தோல் சிகிச்சை – தெரிந்துகொள்வோமா?

nathan

பெண்களே கொரோனா தொற்றுக்குப் பிறகு அதிகமாக முடி உதிர்கிறதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

பார்லர் செல்லாமலே கூந்தலை ஸ்ட்ரெயிட்டனிங் செய்யனுமா? நீங்கள் அறிந்திராத 5 எளிய டிப்ஸ் !!

nathan

உங்கள் கூந்தல் வளர்ச்சியைத் தடுக்கும் முக்கிய எதிரிகள் தெரிந்து கொள்ள வேண்டுமா ?

nathan

முடி உதிர்வை குறைத்து, அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா?

nathan