25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
msedge 5l5tuRVLNc
Other News

விஜய் தொடங்கும் அரசியல் கட்சி பெயர் என்ன தெரியுமா?

எந்த நேரத்திலும் தேர்தலில் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகியிடம் நடிகர் விஜய் கூறியதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இதையடுத்து இன்னும் ஒரு மாதத்தில் அரசியல் கட்சி தொடங்குவார் என விஜய் மக்கள் இயக்க மூத்த தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

திரு.விஜய் கடந்த ஆண்டு முதல் அரசியல் களத்தில் தீவிரமாக களமிறங்கினார். குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 234 தொகுதிகளை சேர்ந்த மாணவர்களை நேரில் அழைத்து பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

msedge 5l5tuRVLNc
இதைத்தொடர்ந்து சமீபத்தில் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களை திரு.விஜய் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பொருட்கள் மற்றும் பொருட்களை வழங்கினார்.

எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவிருக்கும் திரு.விஜய் தலைமையில் சமீபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் மூலம் அவர் அரசியலுக்கு வருவது உறுதியானது.

இந்த நிலையில், அவர் அரசியலுக்கு வந்தால் கட்சி பெயர் என்ன வைப்பார் என பேசப்பட்டு வந்த நிலையில், தமிழக முன்னேற்ற கழகம் என தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஆனால் இன்னும் விஜய் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

Related posts

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் 2,000க்கும் மேற்பட்டோர் பலி

nathan

செவ்வாய் பெயர்ச்சி:இந்த ராசிகளின் வாழ்வில் முக்கிய மாற்றங்கள்

nathan

நடிகர் நம்பியாரின் மகன் வயதாகி இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?

nathan

இந்திய அளவில் சாதனை படைத்த ‘லியோ’ திரைப்படம்.!

nathan

தளபதி 68 ஹீரோயின் இவர்தான்..

nathan

மெட்டி ஒலியில் நடித்ததற்கு ஒருநாள் சம்பளம்

nathan

மகனோடு வந்து காதலரை கரம்பிடித்த Amy Jackson!

nathan

நிச்சயதார்த்த மோதிரத்தின் விலை இவ்வளவு தானா?

nathan

அம்பானி திருமண கொண்டாட்டம்.. கலந்து கொள்ளும் ரன்பீர் – ஆலியா..

nathan