33.3 C
Chennai
Tuesday, May 21, 2024
aliabhatrraabnirkapoodv52
Other News

விருதுகளை வென்ற ரன்பீர் கபூர், ஆலியா பட்..

ஒவ்வொரு ஆண்டும் பிலிம்பேர் விருதுகள் விழா கோலாகலமாக நடைபெறும். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல்வேறு திரையுலகினருக்காக நடத்தப்படும் இந்த பிலிம்பேர் விருதை வெல்ல விரும்புபவர்கள் ஏராளம்.

 

திரையுலகின் மிகவும் பிரபலமான விருதுகளில் ஒன்றான 69வது பிலிம்பேர் விருது விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பாலிவுட் திரையுலகின் விருதுகள் வழங்கப்பட்டன.

aliabhatrraabnirkapoodv52

இந்த விருது விழாவில் 12th Fail, Three of Us, ஜவான் , Rocky Aur Rani Kii Prem Kahaani உட்பட பல படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் Rocky Aur Rani Kii Prem Kahaani படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை ஆலியா பட் தட்டி சென்றார்.

 

அதேபோல், சிறந்த நடிகருக்கான விருதை அனிமல் படத்திற்காக ரன்பீர் கபூர் பெற்றார். பாலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக ஜொலித்த இருவரும் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை வென்றனர்.

69வது பிலிம்பேர் விருதுகளின் முழு பட்டியலை பார்க்கலாம் :

  • சிறந்த நடிகை Leading Role (Female) – Alia Bhatt (Rocky Aur Rani Kii Prem Kahaani)
  • சிறந்த நடிகர் in a Leading Role (Male) – Ranbir Kapoor (Animal)
  • சிறந்த படம் : 12th Fail
  • சிறந்த இயக்குனர் – Vidhu Vinod Chopra (12th Fail)
  • சிறந்த படம் (Critics’) – Joram (Devashish Makhija)
  • சிறந்த நடிகர் (Critics’) – Vikrant Massey (12th Fail)
  • சிறந்த நடிகை (Critics’) – Rani Mukerji (Mrs Chatterjee vs Norway), Shefali Shah (Three of Us)
  • சிறந்த துணை நடிகர் – Vicky Kaushal (Dunki)
  • சிறந்த துணை நடிகை – Shabana Azmi (Rocky Aur Rani Kii Prem Kahaani)
  • சிறந்த பாடலாசிரியர் – Amitabh Bhattacharya (“Tere Vaaste” – Zara Hatke Zara Bachke)
  • சிறந்த ம்யூசிக் ஆல்பம் – Animal (Pritam, Vishal Mishra, Manan Bhardwaj, Shreyas Puranik, Jaani, Bhupinder Babbal, Ashim Kemson, Harshwardhan Rameshwar, Gurinder Seagal)
  • சிறந்த பின்னணி பாடகர் – Bhupinder Babbal (Arjan Vailly – Animal)
  • சிறந்த பின்னணி பாடகி – Shilpa Rao (Besharam Rang – Pathaan)
  • சிறந்த கதை – Amit Rai (OMG 2), Devashish Makhija (Joram)
  • சிறந்த திரைக்கதை – Vidhu Vinod Chopra [12th
  • சிறந்த வசனம் – Ishita Moitra [Rocky Aur Rani Kii Prem
  • சிறந்த பின்னணி இசை – Harshavardhan Rameshwar
  • வாழ்நாள் சாதனையாளர் விருது – David Dhawan
  • சிறந்த ஒளிப்பதிவு – Avinash Arun Dhaware [Three of
  • சிறந்த கலை இயக்கம் – Subrata Chakraborty, Amit Ray (Sam Bahadur)
  • சிறந்த ஆடை வடிவமைப்பு – Sachin Lovelekar, Divvya Gambhir, Nidhhi Gambhir (Sam Bahadur)
  • சிறந்த ஒலி வடிவமைப்பு – Kunal Sharma (Mpse) (Sam Bahadur) Sync Cinema (Animal)
  • சிறந்த படத்தொகுப்பு – Jaskunwar Singh Kohli- Vidhu Vinod Chopra (12th Fail)
  • சிறந்த சண்டை – Spiro Razatos, Anl Arasu, Craig Macrae, Yannick Ben, Kecha Khamphakdee, Sunil Rodrigues (Jawan)
  • சிறந்த VFX: Red Chillies VFX (Jawan)
  • சிறந்த நடனம் – Ganesh Acharya (“What Jhumka?” – Rocky Aur Rani Kii Prem Kahaani )
  • சிறந்த அறிமுக இயக்குனர் – Tarun Dudeja (Dhak Dhak)
  • சிறந்த அறிமுக நடிகர் – Aditya Rawal (Faraaz)
  • சிறந்த அறிமுக நடிகை – Alizeh Agnihotri (Farrey)

Related posts

ஸ்ருதிஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

nathan

யாரும் பார்த்திடாத நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜன் புகைப்படங்கள்

nathan

செவ்வாய் பெயர்ச்சி… அனைத்து ராசிகளுக்குமான பலன்கள்

nathan

இந்த ராசிக்காரராங்க நண்பர்களுக்கு உதவ உயிரையும் கொடுப்பாங்களாம்…

nathan

விவசாயத்திலும் வெற்றிக்கொடி நாட்டும் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன்

nathan

அன்றே கணித்த பாபா வாங்கா.. சொன்ன மாதிரியே இஸ்ரேஸ் போர்..

nathan

அடேங்கப்பா! பிக் பாஸ் வீட்டில் தர்ஷனின் முன்னாள் காதலி : அடுத்தடுத்து களமிறங்கும் அதிரடி போட்டியாளர்கள்

nathan

மணிவண்ணனின் மகன்- மருமகளை பார்த்தது உண்டா?

nathan

foods rich calcium : வலுவான எலும்புகள், வலிமையான உடல்: சிறந்த ஆரோக்கியத்திற்கான சிறந்த கால்சியம் ஆதாரங்கள்

nathan