29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
serial actress nakchathra viswanathan 4 e1689443672653
Other News

நிறைமாத கர்ப்பம்..! – நீச்சல் உடையில் நீருக்கடியில் போட்டோ சூட்..!

‘யார்டி நீ மோகினி’ என்ற தொடர் நாடகத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை நக்ஷத்ரா. அவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.serial actress nakchathra viswanathan 6

நடிகை நக்சத்ரா தனது கர்ப்ப புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.serial actress nakchathra viswanathan 2

தனது வலைப்பக்கத்தில் செயலில் உள்ள அவர், தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டு தனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறார்.

நக்ஷத்ராவுக்கு கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது. விஷ்வா திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், கணவருடனான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்துள்ள நக்சத்ரா, சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது ரசிகர்களுக்கு அறிவித்தார்.serial actress nakchathra viswanathan 3

இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது  கர்ப்பிணியாக இருக்கும் நடிகை நக்சத்ரா, குளத்தில் இருக்கும் படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.serial actress nakchathra viswanathan 4

அந்த வகையில் சீரியல் நடிகைகள் கூட இதுபோன்ற புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படங்களை சக நடிகை ஸ்ரீநிதி சுதர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.serial actress nakchathra viswanathan 5

 

Related posts

காசாவை தரைமட்டமாக்கும் இஸ்ரேல்: பிரதமர் நெதன்யாகு வெளியிட்ட வீடியோ

nathan

அந்நியன் பட குட்டி அம்பி விஜய்யின் நெருங்கிய சொந்தமா?

nathan

புலம்பெயர்தல் தொடர்பில் கனடா அடுத்த அதிரடி – நடவடிக்கை

nathan

நடிகர் சந்தானத்தின் மனைவியா இது?

nathan

கனடாவில் இருந்து வெளியேறும் பலர் : முக்கிய அறிவிப்பு!!

nathan

அனுராதா ஸ்ரீராமின் கணவரை பார்த்துள்ளீர்களா..

nathan

நடுவானில் பறந்த விமானத்தின் கதவு : வீடியோ!!

nathan

பில்லா நயன்தாரா ரேஞ்சுக்கு மிரட்டும் சார்பட்டா பரம்பரை

nathan

சில்க் ஸ்மிதா சடலத்துடன் வரம்பு மீறல்..! –செய்தது யார் தெரியுமா..?

nathan