25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
1188993
Other News

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநரும் ரஜினிகாந்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசினார். அதில் தனது தந்தைக்கு தொடர்பில்லை என்றார்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த் ‘மொஹ்தீன் பாய்’ வேடத்தில் நடித்திருந்தார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். சுபாஷ்கரன் இப்படத்தை தயாரித்தார். ரெட் ஜெயண்ட் இப்படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது.

“அப்பாவ சங்கின்னு சொல்லும்போது கோபம் வரும். இப்ப சொல்றேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. அப்படி இருந்திருந்தா அவர் லால் சலாம் படத்துல நடிச்சு இருக்க மாட்டார். ஏனெனில், இது மனித நேயம் மிக்க உள்ளம் கொண்டவரால் மட்டும் தான் நடிக்க முடியும்” என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Related posts

12,000 Barbie பொம்மைகளை வைத்திருக்கும் தீவிர ரசிகை…

nathan

பானை மாதிரி உங்க வயிறு வீங்கி இருக்கா?… இந்த ஸ்பெஷல் பானம் உடல் எடையை குறைக்கவும் உதவும்.

nathan

balli sastram tamil – பல்லி சாஸ்திரம்

nathan

நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சை… ஜனனியால் அவிழ்ந்த உண்மை

nathan

வீட்டை விட்டு ஓடி, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரி ஆன சஞ்சு ராணி!

nathan

கடகம் தை மாத ராசி பலன்

nathan

ரகசிய உறவில் இருந்த சுகன்யா..

nathan

சீரியல் நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

nathan

ஏழரை, அஷ்டம சனியிலிருந்து விடுபடும் ராசிகள்

nathan