24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
process aws 1
Other News

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்ற நபர்

போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக சிறுநீரகத்தை விற்ற நபர் ஒருவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து ஐஸ் வகை போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரின் சிறுநீரகம் கொழும்பில் அகற்றப்பட்ட போதிலும் பெறப்பட்ட தொகை பகிரங்கப்படுத்தப்படவில்லை.process aws 1

இவ்வாறானதொரு நிலையில், சந்தேகநபர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, நாளை மறுதினம் ஜூன் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, போதைக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு பரிமாற்ற நிகழ்வு நேற்று அம்பாறையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.

Related posts

போகி பண்டிகை பழைய பொருள்களை எரிக்க இதுதான் காரணமா?

nathan

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவர் -5 பேருக்கு மறுவாழ்வு

nathan

வார அதிர்ஷ்ட ராசி பலன் 13 முதல் 19 ஜனவரி 2025

nathan

குழந்தையும் கையுமாக திரியும் திவ்யா:

nathan

பிரசவ வலி அறிகுறிகள் – delivery pain symptoms in tamil

nathan

நிக்கி கல்ராணி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஆதி

nathan

தொகுப்பாளினி ரம்யாவின் திருமண புகைப்படங்கள்

nathan

நயன், சமந்தா, ராஷ்மிகாவை பின்னால் தள்ளிய மிருணாள் தாகூர்!

nathan

பிக் பாஸ் ஷெரின் !!இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் – தம்மா துண்டு பிரா !! குட்டி ஜட்டி

nathan