முதன்முறையாக
Other News

மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சமுத்திரக்கனி

தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சமுத்திரக்கனி. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு, உன்னே சரணடையேன் திரைப்படத்தில் கதையாசிரியராகப் பணிபுரிந்து தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

அதன்பிறகு, நடிகராகவும், இயக்குனராகவும், கதையாசிரியராகவும் அவரது பயணம் சிறப்பாக நடந்து வருகிறது.

தெலுங்கில் கடைசியாக தசராவில் வெளியான சமுத்திரக்கனி, தற்போது ஷங்கர்-கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

 

குடும்பம்
குடும்பத்தை படத்தில் காட்டாத சம்த்திரக்கனி, தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக தனது மகளின் சிறுவயது புகைப்படங்களை முதல் முறையாக பதிவிட்டுள்ளார்.

 

Related posts

உடற்பயிற்சி கூடத்தை உட-லுறவு கூடமாக மாற்றிய ஸ்ருதிஹாசன்.!வீடியோக்கள்

nathan

ஆண் வேடமிட்டு மாமியார் மீது தாக்குதல் நடத்திய மருமகள்

nathan

ஓட்ஸ் சாப்பிடும் முறை

nathan

லைக்ஸ் அள்ளும் வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி ஃபோட்டோஸ்!

nathan

பதவியை துறந்து 2,000 மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஐபிஎஸ் அதிகாரி!

nathan

சண்டையிட்ட சீரியல் நடிகை நட்சத்திரா

nathan

தினமும் 1 லட்சம் பேருக்கு இலவச உணவு -மிகப் பெரிய கிச்சன்!

nathan

Find Out Your Star Birthdate by Using a Star Birthday Finder

nathan

குக் வித் கோமாளி நண்பர்கள் புகைப்படங்கள்

nathan