32.3 C
Chennai
Thursday, Mar 12, 2026
24 65ab76ad150ef
Other News

3-வது திருமணம் செய்த சோயிப்!! சானியாவின் உருகவைக்கும் பதிவு..!

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவரும், பாகிஸ்தான் தேசிய அணி வீரருமான சோயிப் மாலிக் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சானியா மிர்சா விவகாரம் தொடர்பான செய்திகள் வெளியான போது பலரும் அதை மறுத்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

 

ஆனால், இன்று சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சோயிப் மாலிக்கின் மூன்றாவது திருமணம் இதுவாகும். அவர் 2002 இல் ஆஷாவை மணந்தார், 2010 இல் விவாகரத்து பெற்றார், அதே ஆண்டில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்தார்.

திருமணமாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில், திடீரென மூன்றாவது திருமணம் செய்ய சோயப் மாலிக் முடிவு செய்தது சானியா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சானியா-சோயிப் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Shoaib Malik (@realshoaibmalik)

Related posts

6 மனைவிகளை கட்டிக்கொண்டு விழிபிதுங்கி நின்ற கணவர்…யாரை முதலில் கர்ப்பமாக்குவது

nathan

நடிகை சிம்ரனின் மகன்களை பார்த்துள்ளீர்களா..

nathan

அடுத்தடுத்து 4 பேரை திருமணம் செய்து அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்..

nathan

லீக் ஆன வீடியோவால் பெரும் சர்ச்சை!பாடசாலையில் உல்லாசம்

nathan

படுத்தப்போ.. விளக்கு புடிச்சது கஸ்தூரி தான்.. பிரபல நடிகை காட்டம்..!

nathan

காயமடைந்த பிரபல நடிகர் மருத்துவமனையில் மரணம்!

nathan

அக்கா மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை சைத்ரா

nathan

இந்துவாக மாறி காதலியை கரம் பிடித்த முஸ்லிம் காதலன்

nathan

சுருதிஹாசனுடன் சேர்ந்து ஐ.பி.எல். மேட்ச் பார்த்த லோகேஷ்

nathan