24.4 C
Chennai
Thursday, Jan 29, 2026
93
Other News

இமான் பிரச்சனையில் புதிய திருப்பம்..! இமான் Ex.மனைவி ரீல் அந்து போச்சு..!

சில மாதங்களுக்கு முன்பு, சிவகார்த்திகேயன் மற்றும் இமான் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திரையுலகினர் பலரும் அதிர்ச்சியடைந்து, “அட… இது நம்ம சிவகார்த்திகேயன்’’ என்றனர்.

பிரபல இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயன் எனக்குச் சொல்ல முடியாத துரோகம் இழைத்துவிட்டார் என்று ஒரு பேட்டியில் கூறியது தலைப்புச் செய்தியாகிவிட்டது.

என் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி நினைக்கும் போது, ​​என்னால் அதை வெளியே சொல்ல முடியாது. இந்த வாழ்நாளில் இனி இருவரும் இணைந்து படம் எடுக்கும் எண்ணம் இல்லை என்றும் இமான் கூறியுள்ளார்.93

ஆனால் இந்த விவகாரத்தில், இன்று வரை எந்தவித கருத்தும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார் சிவகார்த்திகேயன். அயலான் பட பிரமோவுக்கான நேர்காணலில் கூட, இதுபற்றி பேச தடை விதித்தே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் குறித்து இமான் கூறிய இந்த குற்றச்சாட்டு, என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல, இமானின் முதல் மனைவி தானாக முன்வந்து, சிவகார்த்திகேயனுக்கு வக்காலத்து வாங்கியதுதான் இதில் ஹைலைட்டாக மாறி விட்டது.

சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை குறித்து சிவகார்த்திகேயன் பதில் கொடுக்கும் முன்பே, இசையமைப்பாளர் இமானின் மனைவி முந்திக்கொண்டு சிவகார்த்திகேயனுக்கு சர்டிபிகேட் கொடுத்த போது இவர்களுடைய ரீல் அந்து போச்சு.

பிரபல திரைப்பட பத்திரிக்கையாளர் அந்தணன் கூறுகையில், இந்த விவகாரத்தில் இது மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Related posts

இர்பான் RECEPTION புகைப்படங்கள் இதோ

nathan

ஆண் வேடமிட்டு மாமியார் மீது தாக்குதல் நடத்திய மருமகள்

nathan

5 STAR ஹோட்டல்.. ராதா மகளுக்கு வரதட்சணை இத்தனை கோடியா..?

nathan

காதல் பாடம் சொல்லிக் கொடுத்த டியூசன் ஆசிரியை

nathan

47 வயதில்… காதலுக்கு ஓகே சொன்ன நடிகை பிரகதி!

nathan

‘துருவ நட்சத்திரம்’ டிரைலர்? ரசிகர்களின் ரிவ்யூ இதோ!

nathan

அறந்தாங்கி நிசா கண்ணீருடன் கூறிய உண்மை….வாழ்க்கையை திசை மாற்றிய அம்மா! கணவருக்கு ஏற்பட்ட அசிங்கம்?

nathan

உன் பொண்டாட்டி எனக்கு வேணும்.. ஏற்பட்ட விபரீதம்!!

nathan

நடிகர் மாரிமுத்துவின் குடும்ப புகைப்படங்கள்

nathan