23.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
20240116 064813 1068x1068 1
Other News

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கமல் போட்டியாளர்களுக்கு ட்ரீட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சி பிக் பாஸ். நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வெற்றிகரமாக ஓடி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

நிகழ்ச்சியின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும், கமல்ஹாசன் அதே EVP செட்டில் போட்டியாளர்களுக்கு ஆடம்பரமான மதிய உணவை ஏற்பாடு செய்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

இதையடுத்து மாயா பூர்ணிமாவும், அக்ஷயா விசித்ரா நிக்சனும் மற்றொரு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். இந்த புகைப்படமும் இணையத்தில் பரபரப்பாகியுள்ளது.20240116 064813 1068x1068 1

Related posts

மிகப்பெரிய சாதனையை தவற விட்ட லியோ ட்ரெய்லர்

nathan

கேப்டன் விஜயகாந்த் சினிமா வாய்ப்புக்காக முதல் போட்டோஷூட்

nathan

நயன்தாராவின் படத்தில் நடித்த பிக் பாஸ் பூர்ணிமா!

nathan

பழக மறுத்த நண்பனை கத்-தியால் குத்திய இளைஞன்!!

nathan

மருத்துவமனையில் ஜான்வி கபூர்

nathan

கணவருடன் விநோத விளையாட்டு விளையாடிய அமலாபால்!

nathan

14 வயதில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஊக்கம் தரும் பேச்சாளர்!

nathan

விடுமுறையை கொண்டாடும் பாடகர் அனிதா குப்புசாமி

nathan

திருமணமான நடிகருடன் வெளிநாட்டில் இரவு விருந்து

nathan