23.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
24 65a41f34e2447
Other News

டைட்டில் வின்னர் அர்ச்சனாவிற்கு குவிந்த பரிசுகள்…

அர்ச்சனா பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் ஆன நிலையில், பல விருதுகளையும் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி பிரபல ரிவியுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். 106 நாட்கள் கடந்து இன்று நிறைவு பெறுகிறது.

அனன்யா, பாபா சேரதுரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, மற்றும் பிரதீப், ஐஷ், கண்ணா பாலா, பிராவோ, அக்‌ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்சன், பிஜித்ரா, பூர்ணிமா, அர்ச்சனா, மாயா. தினேஷ், விஷ்ணு, மணிசந்திரா உட்பட 23 பேர் பங்கேற்றனர்

.24 65a41f34e2447

அர்ச்சனா பிக் பாஸ் கோப்பையை டைட்டில் வின்னராக வென்றார். ஐந்து மில்லியன் ரூபாவும், வீடும், காரும் அன்பளிப்பாகப் பெற்றுள்ளார்.

டைட்டில் வின்னரை அறிவிக்கும் முன்பே கமல் அனைவரின் இதயத் துடிப்பையும் அதிகரிக்கச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மிரட்டி சீரழித்த சகோதரர்; கணவரிடம் கதறி அழுத மனைவி

nathan

பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட ஆல்யா மானசா

nathan

இந்த மாதிரி முகம் இருக்கறவங்க காதல் வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்..

nathan

K R விஜயாவின் மகளா இது..?புகைப்படம்..!

nathan

கணவருடன் விடுமுறையை கொண்டாடிய சீரியல் நடிகை பிரியங்கா

nathan

சுவையான அன்னாசி ரசம்

nathan

தமிழ் சினிமா இயக்குநர் திடீர் மரணம்..

nathan

நடிகர் சந்தானத்தின் மனைவியா இது?

nathan

பல்ப் மாற்ற 28 லட்சம் ரூபாய் சம்பளம்; 2 நாள்தான் வேலை

nathan