28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
21572379 paruppu chutney
சட்னி வகைகள்

பருப்பு துவையல்

தயாரிக்கும் நேரம் : 5 நிமிடங்கள்

சமைக்கும் நேரம் : 5 நிமிடங்கள்

பரிமாறும் அளவு : 4-5

பின்னிணைப்பு(Tags) : Chutney
சமையல் குறிப்பு படத்தை மேலேற்று

சமையல் வகை :ஆசிய உணவு»தெற்கு இந்திய உணவு»கூடுதல் உணவு»
முக்கிய செய்பொருள் : பருப்பு / கடலை
சமையல் குறிப்பு வகை : காலை உணவு சுவைச்சாறு(sauce) / சட்னி மதிய உணவு

தேவை :

பாசிப்பருப்பு – 4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய் துருவல் – 1 டேபில் ஸ்பூன்
வெங்காயம் – 1/2 சிறியது அல்லது சின்ன வெங்காயம் 5-6
உப்பு (சுவைக்கேற்ப)

செய்முறை :

வெங்காயத்தை நறுக்கிக் கொண்டு, தேங்காயை துருவிக் கொள்ளவும்.
சட்டி ஒன்றை சூடுபடுத்தவும்.
அதில் பாசிப்பருப்பு மற்றும் மிளகாயை போட்டு 3 – 4 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
பின்னர் மிளகாயை எடுத்துவிட்டு பருப்பை மட்டும் தண்ணியில் 10 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.

குறிப்பு : இதனை கஞ்சி சோறு , புளி சாதம்,பூண்டு குழம்பு, ரசம் அல்லது நோம்பு கஞ்சியுடன் பரிமாறவும்.

மற்ற பெயர் : Paruppu chutney
21572379 paruppu chutney

Related posts

தேங்காய் – பூண்டு சட்னி

nathan

அஜீரணத்தைப் போக்கும் இஞ்சி – பூண்டு சட்னி

nathan

சூப்பரான மிளகாய் சட்னி ருசியாக செய்வது எப்படி?

nathan

வாழைத்தண்டு சட்னி

nathan

கார பூண்டு சட்னி!

nathan

வெங்காய சட்னி

nathan

கடலைப்பருப்பு சட்னி

nathan

வெங்காய காரச்சட்னி

nathan

சுவையான கேரட் சட்னி

nathan