24 659bc5596a80c
Other News

பிக்பாஸிற்கு ஓடர் போட்ட மாயா.. திணறிய நெட்டிசன்கள்-வைரல் வீடியோ

சமீபத்தில் மாயா பிக்பாஸ் ஆர்டர் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 96வது நாளை நெருங்கியுள்ள நிலையில் பிக்பாஸ் சீசன் 7 தற்போது வேகமாக நடந்து வருகிறது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், விக்ரம், மாயா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷா, மணி சந்திரா, வினுஷா, யுகேந்திரன், பிஜித்ரா, பாவா சேரதுரை, விஜய் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

 

இதுவரை பாவா, வினுஷா, யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷ், கண்ண பல்லா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அனயா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், நிக்சன், ரவீனா, பூர்ணிமா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.

 

இந்நிலையில் மாயா-பிக் பாஸ் ஆர்டர் செய்யும் குறும்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது,“ என்னுடைய வீட்டில் மின்விசிறி இல்லை. அதனால் என்னுடைய அக்காவிடம் கூறி ஏசி வாங்கி மாட்ட சொல்லுங்கள்.. ஏசி மாட்டிய பின்னர் ஜன்னல்கள் அனைத்தும் மூட வேண்டும். அதனை நான் வெளியில் வந்தவுடன் செய்கிறேன்..” என கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Related posts

நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் புகைப்படங்கள்

nathan

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்…

nathan

மகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை..

nathan

சூப்பர் சிங்கர் பிரபலத்துடன் நெருக்கம்!!மன்மத லீலை நடிகருடன் காதலில் –

nathan

இறந்த மகள் பற்றி உருக்கமாக பதிவிட்ட விஜய் ஆண்டனி

nathan

குடும்பத்துடன் பிறந்த நாளை கொண்டாடிய விக்கி – நயன்!

nathan

பல் ஈறு வளர்ச்சி பெற

nathan

நாய் போல் மாறிய மனிதருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்!!

nathan

கர்ப்பமாக்கிவிட்டு தப்ப முயன்ற காதலன்…

nathan