29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1599552 chennai 10
Other News

விஜயகாந்த் உருவப்படத்துக்கு நடிகர் சூரி மரியாதை!

தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த 28ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இன்று அவரது நினைவிடத்தில் திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சாதாரண மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1599552 chennai 10

இதையொட்டி, சென்னை சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் இல்லத்துக்குச் சென்ற நடிகர் சூரி, அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Related posts

கண்ணீருடன் கையெடுத்து கும்பிட்ட ஜோவிகா…

nathan

லட்சங்களில் சம்பளத்தை உதறிவிட்டு ஆனைக்கட்டி பழங்குடியினப் பெண்களை முன்னேற்றும் விஞ்ஞானி!

nathan

அரசியல் என்ட்ரிக்கு பின் ரசிகர்களை முதன் முறையாக சந்தித்த விஜய்

nathan

அவருக்கு 3-வது இல்ல, 10-வது பொண்டாட்டி என்றாலும் ஓ.கே தான்..! –VJ மகேஸ்வரி…!

nathan

துபாயில் இருந்த இந்தியரை ஒரே நாளில் கோடீஸ்வரராக மாற்றிய DDF லொட்டரி!!

nathan

மனமுடைந்த அழுத ஜோவிகா… பிக்பாஸில் என்ன ஆச்சு?

nathan

20 வயதிலேயே அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள்

nathan

சாஸ்திரப்படி வாழ்நாள் முழுவதும் செல்வத்தின் அதிபதியாக திகழும் ராசிகள்!

nathan

பிரியங்கா காந்தி உருக்கம் ! “தந்தையின் சிதைந்த உடலை சேகரிக்க முதன்முறையாக தமிழகம் வந்தேன்..”

nathan