31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
Other News

கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு நடிகை ரோஜா மலர்தூவி மரியாதை

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் சென்னையில் டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து தினமும் விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா மற்றும் அவரது கணவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் சென்னை சாலிகிராமனில் உள்ள திரு.விஜயகாந்த் இல்லத்திற்குச் சென்று திரு.விஜயகாந்த் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பிரேமலதா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Related posts

இந்திரஜா உருக்கமான பேட்டி! அதுக்குள்ள விவாகரத்தா?

nathan

நல உதவிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நீடா அம்பானி

nathan

பட்டப்பகலில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை

nathan

திடீரென சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்

nathan

மாட்டுப்பொங்கலை கொண்டாடிய அருண் பாண்டியன்

nathan

நடிகர் பாக்யராஜ் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்!!! குடும்பத்தினர் உறவினர்கள் அஞ்சலி!! புகைப்படம் உள்ளே!

nathan

கலெக்டர் ஆன பின் 22 தொகுப்பு வீடு கட்டிக்கொடுக்கும் நடிகர் சின்னி ஜெயந்த் மகன்…

nathan

இந்த 5 வது ராசி பெண் ஆபத்தான நச்சுத்தன்மை உடையவள்.

nathan

குரு, சுக்கிரன், புதன் பெயர்ச்சி:பலனை அனுபவிக்கும் ஒரே ஒரு ராசி

nathan