22.8 C
Chennai
Wednesday, Jan 28, 2026
images 48 jpeg
Other News

எதிர்நீச்சல் ஜனனியின் ரியல் அப்பா யார் தெரியுமா?

`எதிர் நீச்சல்’ சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர். இந்த தொடரில் கதாநாயகியாக மதுமிதா நடிக்கிறார். கர்நாடகாவை சேர்ந்த இவர், ஜனனியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

இந்த சீரியலின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

 

இந்நிலையில் மதுமிதா தனது தந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து அவரது பிறந்தநாளை கொண்டாடினார். இவர் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் பரபரப்பாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Madhumitha H (@madhumitha.h_official)

Related posts

1 year baby food chart in tamil – 1 வயது குழந்தைக்கான உணவு

nathan

கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி!!‘அவரைக் கொலை செய்தால் மட்டுமே பழையபடி பழக முடியும்’

nathan

மகளை கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை..

nathan

நரேன் மகனின் முதல் பிறந்தநாள் விழா கொண்டாட்ட புகைப்படங்கள்

nathan

யுவன் சங்கர் ராஜாவின் மூன்றாவது திருமண புகைப்படங்கள்

nathan

நடிகை த்ரிஷாவின் செம்ம கியூட்டான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

nathan

ஏழரை, அஷ்டம சனியிலிருந்து விடுபடும் ராசிகள்

nathan

சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் பிரியங்கா மோகன்…

nathan

பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்படும் நிக்சன்….

nathan