22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
Other News

விஜய் மேல இவ்வளவு வன்மமா? கீர்த்தி சுரேஸ் அப்பா காட்டம்!

நடிகர் விஜய்யின் படம் குறித்து கீர்த்தி சுரேஸின் தந்தை கூறிய கருத்து பரபரப்பாகியுள்ளது.

பைரவா மற்றும் சர்கார் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இதற்கு முன் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா சுரேஷ் நடித்திருந்தார்.

 

விஜய்யின் லியோ சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், மலையாளத் துறையின் பிரபல தயாரிப்பாளரும் கீர்த்தி சுரேஷின் தந்தையுமான திரு.சுரேஷ் குமார்;

இந்த வருடம் தமிழில் வெளியாகி அதிக வசூல் செய்த லியோ திரைப்படம் அவருக்குப் பிடிக்கவில்லை, க்ளைமாக்ஸில் 200 பேரை எப்படி ஒரு மனிதன் தோற்கடிக்க முடியும் என்று தெரியவில்லை.

 

இவை அனைத்தும் சூப்பர் ஹீரோ படங்கள் போல. இந்தப் படங்களைப் பொதுமக்கள் பார்க்க முடியாது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

Related posts

இதுவரை இல்லாத கவர்ச்சியில் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..!

nathan

யுபிஎஸ்சி தேர்வில் வென்ற விவசாயி மகள்!

nathan

நடிகை நஸ்ரியா வீட்டிற்கு சென்ற நடிகை நயன்தாரா

nathan

மார்பின் டிஸ்யூ பேப்பரை ஒட்டிக்கொண்டு.. கஜோல்

nathan

அபிஷேக் சைதன்யாவை மணந்தபோது-ஒரே பாலின ஜோடி

nathan

ரஜினியுடன் நடிக்க யோகி பாபு வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

nathan

ஒரு பக்க தொடையை மொத்தமாக காட்டும் மாளவிகா மோகனன்

nathan

இந்த ராசிக்காரங்கள நம்பாதீங்க… கள்ள தொடர்பில் ஈடுபடுவாங்களாம்!

nathan

10ம் வகுப்பில் விஜய் வாங்கிய மார்க்

nathan