23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
23 65735616476ee
Other News

நடிகர் ஜெயராம் மகளுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..

ஜெயராம் பல மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஜெயராமின் மகன் காளிதாசுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. தான் காதலித்த தாரிணி காளிங்கராயர் என்ற மாடலை வைத்து நிச்சயம் செய்தார். விரைவில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

 

ஜெயராமின் மகள் மாளவிகாவுக்கு தற்போது நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இவரது நிச்சயதார்த்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கே..

Related posts

அனிதா சம்பத் புதிய வீட்டின் கிரகப்பிரவேசம்

nathan

விஜய் டிவி நடிகைக்கு பிரமாண்டமாக முடிந்த திருமணம்…

nathan

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் வெறுக்கத்தக்க செயல்

nathan

கனடா குடிவரவு கொள்கையில் மாற்றம்:எளிதில் நிரந்தர குடியுரிமை

nathan

அடேங்கப்பா! கவர்ச்சி உடையில் செம்ம ஹாட் போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகை..!

nathan

ஜிம்மில் வெறித்தனத்தை காட்டிய விராட் கோலி.. வீடியோ!

nathan

இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி – நோக்கியா போன் அறிமுகம்

nathan

மனைவி நிக்கியுடன் ROMANTIC DINNER சென்ற நடிகர் ஆதி

nathan

கெளதமி மகள் லேட்டஸ்ட் படங்கள்!

nathan