29.6 C
Chennai
Thursday, Mar 12, 2026
stream 5 12 e1701711015571
Other News

உயிர்தோழியுடன் நடிகை நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா, திரையரங்குகளில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் மற்றும் தனது நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கவர்ந்தவர்.

stream 20
சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா, இந்தப் படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது.

stream 1 15
தமிழ் சினிமாவில் ஆரம்பம் முதலே சூப்பர் ஸ்டார்களுடன் இணைந்து நடித்து தனி இடத்தை உருவாக்கினார் நயன். நெட்டிகன் திரைப்படம் நேரடியாக ஹாட் ஸ்டார் OTD தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.stream 2 15

இதைத் தொடர்ந்து ஹீரோயின்களை மையமாக வைத்து உருவாகும் `O2′ படத்திலும் நடித்து வருகிறார்.

stream 3 12

இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அஸ்வின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘கனெக்ட்’ படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், தனது அடுத்த படத்திற்கான வேலைகளை நயன்தாரா தொடங்கினார்.

stream 4 14

சமீபத்தில் இவர் நடித்த அன்னபூரணி படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

stream 5 12

தற்போது அவர் தனது இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறதுScreenshot 9

Related posts

12 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி… கணவரை பிரிந்தார்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்! பச்சை வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி தெரியுமா?

nathan

இவர்களுக்கும் காதலுக்கும் செட்டே ஆகாதாம்…

nathan

தங்கையின் காதலனுக்கு அண்ணன் செய்த கொடூரம்!!

nathan

“இன்னைக்கு நைட்டு இவர் கூட தான் படுக்க போறேன்..” – அபிராமி

nathan

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஆராத்தி..

nathan

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் தெரிஞ்சிக்கங்க…

nathan

உலக சாதனை படைத்த இந்தியரின் நீள நகம்!

nathan

ஏழை மாணவர்கள் கல்விக்கு அயராது உழைக்கும் 70 வயது சுனிதா!

nathan