26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
sa 1 e1461244038452
சட்னி வகைகள்

வல்லாரை கீரை சட்னி

தேவையான பொருட்கள்
வல்லாரை கீரை – அரை கட்டு
உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – இரண்டு
மிளகு – கால் டீஸ்பூன்
புளி – ஒரு கோலி குண்டு அளவு
வெல்லம் – சிறிதளவு
எண்ணெய் – தேவைகேற்ப
உப்பு – தேவைகேற்ப
கடுகு – சிறிதளவு
கரிவேபில்லை – சிறிதளவு

செய்முறை
கடாயில் சுத்தம் செய்து நறுக்கிய கீரை போட்டு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வருத்து கொள்ளவும்.
ஆறியதும் இரண்டு கலவையும் சேர்த்து உப்பு, புளி சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கரிவேபில்லை போட்டு தாளித்து அதில் சேர்த்து இறக்கவும்.
sa 1 e1461244038452

Related posts

சூப்பரான மிளகாய் சட்னி ருசியாக செய்வது எப்படி?

nathan

சுவையான கத்திரிக்காய் சட்னி

nathan

கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி

nathan

சுவையான செலரி சட்னி

nathan

சுவையான இஞ்சி சட்னி!….

sangika

சுவையான குடைமிளகாய் சட்னி

nathan

கார பூண்டு சட்னி!

nathan

வயிற்று உபாதைகளுக்கு ஏற்ற பூண்டு சட்னி -சூப்பர் டிப்ஸ்

nathan

பாகற்காய் சட்னி

nathan