26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
eFouNyr1pL
Other News

பிக்பாஸ் கேப்ரில்லா திருமணம் முடிந்ததா ?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான தொலைக்காட்சி சீரியல் நடிகை கேப்ரியல்லா, திடீரென திருமண மோதிரத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இது வேறு லெவலில் ட்விஸ்ட் என்று கூறி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

gaby100423 3

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடர்களில் ஒன்று “ஈரமான ரோஜாவே”. இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது, இதில் கேப்ரியல்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கேப்ரியல்லா ஜீவா மற்றும் காவ்யா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.gaby100423 6

ஒரு தம்பி தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதையும், தன் தம்பியில் பார்க்கும் பெண்ணை தம்பி திருமணம் செய்து கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளையும் சித்தரிக்கிறது இந்த தொடர்.

gaby100423 7

இதற்கிடையில், கேப்ரியல்லா திருமண காட்சியின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் மாப்பிள்ளையின் புகைப்படங்கள் மற்றும் செம ஆட்டம் காட்டும் ரீல் வீடியோக்களும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பதிவில் “ஈரமான ரோஜாவே”திருமணக் காட்சியிலும் செம ட்விஸ்ட் இடம் பெற்றுள்ளது.gaby100423 4

 

கேப்ரியேலாவின் இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கேப்ரியல்லாவின் உண்மையான திருமணம் எப்போது என்று ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.

Related posts

யாருக்கு நிறைவான வாரம்?

nathan

நடுவானில் தீ பிடித்து எரிந்தபடி சென்ற விமானம்

nathan

10 கிலோமீட்டர் தூரம் நடந்து உக்ரைன் கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்ற 98 வயது மூதாட்டி

nathan

GOAT படத்தில் மெயின் வில்லனே இவர் தான்.?

nathan

பிரசவத்தில் தனது மாமியார் செய்த செயல்… அசிங்கப்படுத்திய மருமகள்

nathan

விஜயகாந்த் குறித்து மன்சூர் அலிகான் உருக்கம் -கருப்பு எம்.ஜி.ஆரே!

nathan

கிளாமர் குயினாக மாறிய லாஸ்லியா..

nathan

மிரட்டி சீரழித்த சகோதரர்; கணவரிடம் கதறி அழுத மனைவி

nathan

உலக ‘டாப் 10 பணக்கார நடிகர்கள்’ பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்தியர்

nathan