31.4 C
Chennai
Thursday, Jul 3, 2025
v0hlEiPWCk
Other News

காதலை ஒத்துக்கொண்ட தர்ஷன்; – அப்போ இவரா?

தர்ஷன் இலங்கையை சேர்ந்தவர். மாடலிங் துறையில் நுழைந்தார். அதன் பிறகு விளம்பரப் படங்களிலும் தோன்றினார். பின்னர் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டார். அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிறகு கூகுள் குட்டப்பா படத்தில் நடித்தார். தற்போது ‘நாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இவ்வாறு காதல் குறித்த கேள்விக்கு அவர் அளித்த பேட்டியில், “என் காதல் வாழ்க்கை மிகவும் தோல்வியடைந்தது. எனக்கு ஒரு பொண்ணு மேல காதல் இருக்கு.. ஆனா அந்த பொண்ணுக்கு வேற யாரோ இருக்காங்க.. உன்னைப் பிடிச்சிருக்கு. எல்லாரையும் போல. மற்றபடி, எனக்கு யாரோ ஒருவர் மீது காதல் இருக்கிறது.

அது இப்போது சொல்ல முடியாது. படங்கள் வருகிறது அதனால் அதில் கவனம் செலுத்தி வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனும், லாஸ்லியாவும் நெருக்கமான காட்சிகளில் நடித்து இருந்தார்கள். அதனையடுத்து, இருவரும் அண்ணன், தங்கை இல்லை. காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

Related posts

இது ரொம்ப தவறு Kamal Sir..! – Unfair Eviction…! – விஜய் டிவி பிரியங்கா தேஷ்பாண்டே

nathan

BARBIE உடையில் CUTE-ஆக சென்று அசத்திய நடிகை சித்தி இத்னானி

nathan

ரஜினிக்கு வில்லனாகும் விஜய் பட கலைஞர்..

nathan

சாலையில் பணத்தை வீசி இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்

nathan

அபிநக்ஷத்ராவின் குடும்ப புகைப்படங்கள்

nathan

இந்த ராசியில் பிறந்தவங்க காதலிப்பவர்களை அடிமைகளாக நினைப்பார்களாம்..

nathan

கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்த கணவன்..

nathan

கழுதைப் பால் பண்ணை தொடங்கிய முன்னாள் ஐடி ஊழியர்

nathan

மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சமுத்திரக்கனி

nathan