nakshatra chart
ராசி பலன்

nakshatra in tamil : 27 நட்சத்திரங்கள் மற்றும் தமிழில் அர்த்தம்

nakshatra in tamil : 27 நட்சத்திரங்கள் மற்றும் தமிழில் அர்த்தம்

அஸ்வினி நட்சத்திரம் – குதிரைத் தலை
பரணி நட்சத்திரம் – தாங்கிப் பிடிப்பது
அதிகம் விற்பனையாகும் டிவிகளில் 65% வரை தள்ளுபடி- பெரிய திரைகள் அதிக சேமிப்பு
கார்த்திகை நட்சத்திரம் – வெட்டுவது
ரோகிணி நட்சத்திரம் – சிவப்பானது

மிருகசீரிஷம் நட்சத்திரம் – மான் தலை
திருவாதிரை நட்சத்திரம் – ஈரமானது
புனர்பூசம் நட்சத்திரம் – திரும்ப கிடைத்த ஒளி
பூசம் நட்சத்திரம் – வளம் பெருக்குவது

 

nakshatra chart
ஆயில்யம் நட்சத்திரம் – தழுவிக் கொள்வது
மகம் நட்சத்திரம் – மகத்தானது
பூரம் நட்சத்திரம் – பாராட்ட தகுந்தது
உத்திரம் நட்சத்திரம் – சிறப்பானது

அஸ்தம் நட்சத்திரம் – கை
சித்திரை நட்சத்திரம் – ஒளி வீசுவது
சுவாதி நட்சத்திரம் – சுதந்திரமானது
விசாகம் நட்சத்திரம் – பிளவுபட்டது

 

அனுஷம் நட்சத்திரம் – வெற்றி
கேட்டை நட்சத்திரம் – மூத்தது
மூலம் நட்சத்திரம் – வேர்
பூராடம் நட்சத்திரம் – முந்தைய வெற்றி

உத்திராடம் நட்சத்திரம் – பிந்தைய வெற்றி
திருவோணம் நட்சத்திரம் – படிப்பறிவு உடையது

அவிட்டம் நட்சத்திரம் – பணக்காரன்
சதயம் நட்சத்திரம் – நூறு மருத்துவர்கள்

பூரட்டாதி நட்சத்திரம் – முன் மங்கள பாதம்
உத்திரட்டாதி நட்சத்திரம் – பின் மங்கள பாதம்
ரேவதி நட்சத்திரம் – செல்வம் மிகுந்தது

Related posts

வயதான பெண் கனவில் வந்தால் : பெண்கள் கனவில் வருவதற்கு பின்னால் இருக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் என்ன தெரியுமா?

nathan

ஆண் குழந்தை எந்த கிழமையில் பிறந்தால் நல்லது?

nathan

பிறந்த நேரம் வைத்து பெயர் முதல் எழுத்து

nathan

இந்த ஆண்டில் குருப்பெயர்சியால் ஜாக்பாட் இந்த ராசியினருக்கு தான்…

nathan

இந்த ராசி பெண்கள் முதலாளிகளாக தான் இருப்பார்கள்…

nathan

திருமண பொருத்தம்: சந்திரன் ஒரு இடமாற்ற நிலையில் இருக்கும்போது என்னென்ன பிரச்னைகள் வரும்?

nathan

‘S’ எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் என்னென்ன அதிர்ஷ்டம் தெரியுமா?

nathan

உங்களுக்கு ஏழரை சனி எப்போது முடியும் தெரியுமா? கும்ப ராசி ஏழரை சனி எப்போது முடியும் ?

nathan

ராசிக்கு ஏற்ற ருத்ராட்சம் -ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த ருத்ராட்சத்தை அணிந்தால் அதிர்ஷ்டமானதா இருக்கும்

nathan