27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
Udewag31TP
Other News

மணக்கோலத்தில் குத்தாட்டம் போட்ட ரோபோ சங்கர் மகள் -புகைப்படம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். எதார்த்தமான நகைச்சுவை மூலம் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர். ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சிகளில் சிறிய வேடங்களில் தோன்றி மக்களை சிரிக்க வைத்தார். பல போராட்டங்களுக்கு பிறகு தற்போது வெள்ளித்திரையில் ஜொலிக்கிறார்.

 

அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், தற்போது ஒல்லியாக இருக்கும் ரோபோ ஷங்கரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


தற்போது இவரைப் போலவே இவரது மகள் இந்திரஜா சங்கரையும் திரையுலகில் பிரவேசிக்கிறார். பிகில் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இந்திரஜா இந்த படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இப்படங்களைத் தொடர்ந்து பல தமிழ் படங்களில் இந்திரஜாஸ் நடித்துள்ளார், மேலும் அவர் மனக்கோலத்தில் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

மூங்கில் டூத்பிரஷ் ; 50 லட்சம் வருவாய்: சுற்றுச்சூழலைக் காக்கும் சென்னை நண்பர்கள்!

nathan

காதலனுடன் கன்றாவி கோலத்தில் நடிகை விமலா ராமன்..!

nathan

இளைய மகனின் புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்

nathan

காதலிக்கு மரண தண்டனை – காதலன் கொலை

nathan

நடிகர் ரஜினிகாந்த் ஹோலி கொண்டாட்டம்

nathan

8 மாத கர்ப்பமாக இருந்த பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்..

nathan

இத்தனை கோடியா…தமிழகத்தில் வசூலை வாரிக்குவிக்கும் ஜெயிலர்..

nathan

நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் பலி! CCTV காட்சிகள்

nathan

பேண்ட்ட கழட்டிவிட்டு போஸ் கொடுத்த கெட்டிகா சர்மா…

nathan